india வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்கள் இறக்குமதிக்கு தடை- ஒன்றிய அரசு நமது நிருபர் பிப்ரவரி 10, 2022 வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்வதற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.